விம்பிள்டன் தொடர்

img

விம்பிள்டன் தொடரில் ரஃபேல் நடால் பங்கேற்கமாட்டாரா?

பிரெஞ்சு ஒபன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், காயம் காரணமாக விம்பிள்டன் தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.